E   |   සි   |  

 திகதி: 2025-06-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0836/2025: வட மத்திய மஹா எல கருத்திட்டம்: விபரம்

836/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) வட மத்திய மஹா எல கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் எத்தனை கட்டங்களை கொண்டுள்ளதென்பதையும்;
(iii) மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற மாவட்டங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் நன்மைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அக்கருத்திட்டத்தை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய முடியாமல் போனதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டிய வருடம் யாதென்பதையும்;
(iii) உரிய காலப்பகுதிக்குள் மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iv) இன்றளவில் அக்கருத்திட்டத்தின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-03

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-03

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks