பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0817/2025: கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்: நடவடிக்கைகள்

817/2025

கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 2025 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

           (ii)    வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் நாய்க்குட்டிகளும் பெருந்தெருக்கள் மற்றும் பொது இடங்களில் கைவிடப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதையும்;

(iii) கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் சம்பவிக்கும் நாய்க்கடி மற்றும் வீதி விபத்துகளைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks