பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
791/2025
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மஹவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வெலங்கொல்லவத்த (ஹாமுகே வத்த) எனப்படும் அரச காணியின் தற்போதைய நிலை யாது என்பதையும்;
(ii) அந்தக் காணியின் விஸ்தீரணம் ஏக்கர் அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
(iii) அந்தக் காணி கைத்தொழில்களுக்காக வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) அவ்வாறெனில், அத்தகைய கைத்தொழில்கள் யாவை என்பதையும்;
(v) கைத்தொழில்களுக்காக வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு ஏக்கர் அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
(vi) அந்தக் கைத்தொழில்களின் பணியாளர் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-03
கேட்டவர்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-03
பதில் அளித்தார்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks