பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
781/2025
கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண சுற்றுலா அமைச்சினால் மஹியங்கனை நகரத்தில் சுற்றுலா வசதி நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அறிவாரா;
(ii) மேற்படி வளவின் அளவு சதுர அடிகளில் எவ்வளவு;
(iii) அதனை நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு;
(iv) மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கம் யாது;
(v) மேற்படி நோக்கம் நிறைவேறியுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நிலையத்தின் கட்டிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், குத்தகைதாரரின் பெயர் என்ன;
(iii) மாதாந்த குத்தகைத் தொகை எவ்வளவு;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-09
கேட்டவர்
கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-09
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks