04

E   |   සි   |  

 திகதி: 2013-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2702/2013: பிரிவேனா கல்வி : உதவித்தொகை

2702/ ’12

கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    பிரிவேனாக்களில் கல்வி பெறும் பிக்குமார்கள் பெரும் பொருளாதாரக் கஷ்டங்களின் மத்தியில் தமது கல்வி அலுவல்களைச் செய்து வருகின்றனர் என்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)     தற்போது பிரிவேனாக்களில் கல்வி பெறும் ஒவ்வொரு தீட்சைபெறாத அல்லது தீட்சை பெற்ற மாணவருக்கும் வருடாந்தம் வழங்கப்படும் உதவித் தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) இப்பணத் தொகை தற்போதைய பொருளாதார நிலைமையுடன் ஒப்பிடும் போது போதியதாக இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்

(iii) அப்பணத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

(iv) அவ்வாறாயின் அதிகரிக்கப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-05

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks