04

E   |   සි   |  

 திகதி: 2013-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2699/2013: பாம் எண்ணெய் இறக்குமதி: வரி மாற்றம்

2699/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2005 முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்பட்ட பாம் எண்ணெய் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) அக் காலப் பகுதிக்குள் ஒரு கிலோகிராம் பாம் எண்ணெய்க்கான இறக்குமதி வரி மாற்றியமைக்கப்பட்ட விதம் யாது என்பதையும்;

(iii) இறக்குமதி வரி அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டமைக்கான காரணம் யாது என்பதையும்;

(iv) தற்போது உள்நாட்டுச் சந்தையில் பாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கிலோ ஒன்றுக்கான சில்லறை விலை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) பாம் எண்ணெய் இறக்குமதியின் போது தளர்வான வரிக் கொள்கையொன்றை கடைப்பிடித்தமை காரணமாக இலங்கையின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதென்பதையும்;

(ii) தேங்காய் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தமை காரணமாக தெங்குச் செய்கையாளர்களுக்கு தமது உற்பத்திகளுக்கான நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-04-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඒ.පී. ජගත් පුෂ්පකුමාර මහතා

(மாண்புமிகு ஏ.பீ. ஜகத் புஷ்பகுமார)

(The Hon. A.P. Jagath Pushpakumara)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      

වර්ෂය

ප්‍රමාණය (මෙට්‍රික් ටොන්)

2005

98,216 (අනූඅටදහස් දෙසිය දහසය)

2006

96,717 (අනූහයදහස් හත්සිය දාහත)

2007

57,245 (පනස්හත්දහස් දෙසිය හතළිස්පහ)

2008

73,561 (හැත්තෑතුන්දහස් පන්සිය හැටඑක)

2009

26,083 (විසිහයදහස් අසූතුන)

2010

53,519 (පනස්තුන්දහස් පන්සිය දහනවය)

2011

105,528 (එක්ලක්ෂ පන්දහස් පන්සිය විසිඅට)

2012

44,878 (හතළිස්හතරදහස් අටසිය හැත්තෑඅට)

(ii)

2007.11.24

10%

2007.12.31

28%

2008.04.09

5%

2008.07.09

15%

2008.11.30

28%

2008.12.03

රු. 40 (kg 1ක් සඳහා)

2009.04.07

රු. 60 (kg 1ක් සඳහා)

2010.03.18

රු. 35 (kg 1ක් සඳහා)

2010.11.01

15%

2011.11.04

20%

2012.01.13

රු. 75 (kg 1ක් සඳහා)

2012.05.12

රු. 90 (kg 1ක් සඳහා)

2012.11.09

රු. 110 (kg 1ක් සඳහා)

(iii)      පොල් වගාකරුට, පොල් ආශ්‍රිත නිෂ්පාදනකරුවන්ට හා පාරිභෝගිකයාට සහන ලබා දීම පිණිස අවශ්‍යතාව අනුව වරින් වර ආනයන බදු වෙනස් කරයි.

 (iv)     පාම් තෙල් කිලෝවක මිල - රු. 245යි (රුපියල් දෙසිය හතලිස්පහ)

            පොල්තෙල් කිලෝවක මිල - රු. 270යි (රුපියල් දෙසිය හැත්තෑව)

(ආ)         (i)      පොල්තෙල් නිෂ්පාදනය දැනට පහත වැටී නොමැත.

              (ii) ඉහත පිළිතුර අනුව පැන නොනඟී.

(ඇ) ඉහත පිළිතුර අනුව පැන නොනඟී.

 

 

 

பதில் தேதி

2013-04-24

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks