பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2696/ ’12
கெளரவ அஜித் பி. பெரேரா,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2003ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வாத்துவ தல்பிடிய கரைவலைத் துறைமுகத்தில் பழுதடைந்த தெப்பமொன்று நிறுத்திவைக்கப் பட்டுள்ளதென்பதையும்;
(ii) மேற்படி தெப்பத்தின் காரணமாக தல்பிடிய கரைவலைத் துறைமுக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி தெப்பத்தின் உரிமையாளர் யார் என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) மேற்படி தெப்பத்தை தல்பிடிய கரைவலைத் துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்தி அத்துறைமுகத்தின் மீன்பிடி நடவடிக்கைகளைச் சீராகக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු (වෛද්ය) රාජිත සේනාරත්න මහතා (ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්යතුමා)
(மாண்புமிகு வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன - கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்)
(The Hon. (Dr.) Rajitha Senaratne - Minister of Fisheries and Aquatic Resources Development)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) (ii) ඔව්.
(ආ) ඉද්දමල්ගොඩ දිසානායකලාගේ ආරියවංස දිසානායක
(ඇ) ශ්රී ලංකාවේ සමුද්රීය සුන්බුන් (අබලි) නෞකා සහ දිය යට සංස්කෘතික උරුමයන් දිගු කාලීන කළමනාකරණය පිළිබඳ අන්තර් අමාත්ය කමිටුව මඟින් මෙම බත්තල ඉවත් කිරීමට අනුමත කරන ලද අතර, මේ සඳහා අමාත්ය මණ්ඩල පත්රිකාවක් ද ඉදිරිපත් කිරීමට නියමිතය.
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-16
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks