E   |   සි   |  

 திகதி: 2025-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0614/2025: கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணிகள்: சட்டவிரோத குடியிருப்பாளர்கள்

614/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான மொத்த நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;
(ii) பல்வேறு அரச நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனிநபர்களால் இன்றளவில் மேற்படி வைத்தியசாலைக்குச் சொந்தமான காணிகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி நிலைமை வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கை களுக்குத் தடையாக அமைவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், அது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-09

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks