logo

பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0603/2025: மினுவாங்கொடை, சனாதிபதி வித்தியாலய நீச்சல் தடாக நிர்மாணம்: தாமதம்

603/2025
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) மினுவாங்கொடை, சனாதிபதி வித்தியாலயத்தில் நீச்சல் தடாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;
(ii) மேற்படி நீச்சல் தடாகத்தின் நிர்மாணத்திற்கான மதிப்பீட்டுத் தொகை மற்றும் இதுவரையில் செலவு செய்யப்பட்டுள்ள தொகை வெவ்வேறாக எவ்வளவு;
(iii) செலவு செய்யப்படாமல் எஞ்சிய தொகை, அந்த கருத்திட்டத்திற்குரிய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதா;
(iv) அவ்வாறாயின், குறித்த கணக்கின் பெயர், கணக்கிலக்கம் என்பன வெவ்வேறாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்ததாரர்/ஒப்பந்த நிறுவனத்தின் பெயர் என்ன;
(ii) அத்தகைய ஒப்பந்ததாரர்கள்/ ஒப்பந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படை யாது;
(iii) இன்றளவில் நிர்மாணப் பணிகளில் நிறைவு செய்யப்பட்டுள்ள அளவு யாது;
(iv) நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;
(v) மேற்படி நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-09-26

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks