பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
583/2025
கௌரவ லால் பிரேமநாத்,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இலங்கையில் பராமரிக்கப்படும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மாத்தறை மாவட்டத்தில் காணப்படும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அத்துரலிய பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) மேற்படி நிலையங்களுள் நிர்மாணப் பணிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள கட்டிடமொன்றை கொண்டுள்ள நிலையமொன்றைப் பற்றி அறிவாரா என்பதையும்;
(vi) அக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vii) அக்கட்டிடத்தை புனரமைத்து, அதனை இளைஞர் சமுதாயத்தின் பயன்பாட்டுக்கென வழங்குவதற்கு வகுத்துள்ள திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-25
கேட்டவர்
கௌரவ லால் பிரேமநாத், பா.உ.
அமைச்சு
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-04
பதில் அளித்தார்
கௌரவ எரங்க குணசேகர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks