பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
456/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருவார்களென எதிர்பார்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்ற நாடுகள் யாவை என்பதையும்;
(iii) அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தங்குமிட/அறை வசதிகள் போதுமான அளவில் காணப்படுகின்றனவா என்பதையும்;
(iv) கொவிட்-19 பெருந்தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தன்னெழுச்சிப் போராட்டம் (அரகலய) போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலா ஹோட்டல் துறையின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(v) இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிற்றுறையை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(vi) இலங்கையிலுள்ள சுற்றுலா வலயங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்தின் அடிப்படையில் வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-24
கேட்டவர்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-17
பதில் அளித்தார்
கௌரவ அருண் ஹேமச்சந்திரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks