பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
455/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ரைகம்புர கைத்தொழிற் பேட்டையில் கைத்தொழிலாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், இன்றளவில் வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது என்பதையும்;
(iii) வழங்கப்பட்டுள்ள காணிகளில் தற்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படாத காணிகளின் அளவு வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ள காணிகளில் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ள காணிகளைப் பெற்றுள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள நிதித்தொகை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கைத்தொழிற் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடத்தின் தற்போதைய நிலை யாது என்பதையும்;
(ii) அந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் செலவு செய்துள்ள தொகை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-22
கேட்டவர்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
அமைச்சு
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-09
பதில் அளித்தார்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks