04

E   |   සි   |  

 திகதி: 2025-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0438/2025: காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள்: எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு

438/2025

கௌரவ நிசாந்த பெரேரா,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எல்பிடிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;

(ii) அவ் அளவு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு வாரியாக ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) அக்காணிகளில் இரண்டாம் தரப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி காணிகள் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் தரப்பினரின் பெயர், அந்த ஒவ்வொரு தரப்புக்கும் காணிகள் வழங்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் காணிகள் வழங்கப்பட்டதன் அடிப்படை வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-22

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks