04

E   |   සි   |  

 திகதி: 2025-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0274/2025: அம்பதலே தொடக்கம் கிரேண்ட்பாஸ் வரையான வீதி: அபிவிருத்தி

274/2024

கௌரவ எஸ்.எம் மரிக்கார்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அம்பதலே தொடக்கம் கிராண்ட்பாஸ் வரையான வீதியை (பழைய வீதி) அபிவிருத்தி செய்வதற்கு வேலைத்திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள காலப்பகுதி யாதென்பதையும்;

(iii) அந்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுமென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-08

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-08

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks