04

E   |   සි   |  

 திகதி: 2025-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0246/2025: கொழும்பு வடக்கு கல்விக் கோட்டம்: தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்

246/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு மாவட்டத்திலுள்ள கல்விக் கோட்டங்களில், கொழும்பு வடக்கு கல்விக் கோட்டத்தில் ஒரு தேசிய பாடசாலை இல்லாததை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், எதிர்காலத்தில் கொழும்பு வடக்கு கல்விக் கோட்டத்தில் தேசிய பாடசாலையொன்றைத் தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) அதற்குப் பொருத்தமான பாடசாலையொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) இன்றேல், அதற்குப் பொருத்தமான ஒரு பாடசாலை எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-07

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks