logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0212/2025: இலங்கை பொலிஸ்: வெற்றிடங்கள் மற்றும் பதவி உயர்வுகள்

212/2024
கௌரவ ரோஹண பண்டார,— பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இன்றளவில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு பதவியின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(ii) இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பதவி உயர்வுகள் மிகவும் மந்த கதியிலேயே வழங்கப்படுகின்றன என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(iii) பதவி உயர்வுகளை துரிதமாக வழங்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்​;
(iv) பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-04-10

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks