பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
159/2024
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2022 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி மாணவர்களுள் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்கு ஏற்புடைய வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) எதிர் காலத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், இடைநிறுத்தப்படும் திகதி யாதென்பதையும்;
(iii) அப்பரீட்சை இடைநிறுத்தப்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-20
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-20
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks