பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0111/2025: பிங்கிரிய ஏற்றுமதிச் செயற்பாட்டு வலயம்: உட்கட்டமைப்பு வசதிகள்

111/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஏற்றுமதி செயலாக்க வலயமொன்றில் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை யாதென்பதையும்;

(iii) பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மென்மேலும் அபிவிருத்தி செய்வது உட்பட, மேற்படி ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-23

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-23

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks