பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
110/2024
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் தற்போது தொழிற்படும் கைத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி கைத்தொழிற்சாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி கைத்தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதம் யாதென்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு கைத்தொழிற்சாலைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) புதிய கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள முதலீட்டாளர்கள் உள்ளார்களா என்பதையும்;
(vi) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-10
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-02-06
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks