பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-01-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0109/2025: தனியார் மின்னுற்பத்தி நிலையங்கள்: உரிமையாளர்கள்

109/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தற்போது தொழிற்படும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அத்தகைய மின்னுற்பத்தி நிலையங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு மின்னுற்பத்தி நிலைய உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஒவ்வோர் ஆண்டிலும் மேற்படி மின்னுற்பத்தி நிலையங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி மின்னுற்பத்தி நிலைய உரிமையாளர்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மிகவும் பாதகமானவையென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-09

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-09

பதில் அளித்தார்

கௌரவ குமார ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks