பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0085/2024: நெல் கையிருப்புகளைப் பேணி வருகின்ற நிறுவனங்கள்/ஆட்கள்: விபரம்

85/2024

கௌரவ கிங்ஸ் நெல்சன்,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போதுள்ள நெல் கையிருப்புத் தொடர்பாக சனாதிபதி அவர்களினால் அறிக்கை கோரப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) மேற்படி அறிக்கைக்கு அமைவாக நெல் கையிருப்புகளை பேணி வருகின்ற நிறுவனங்கள் அல்லது ஆட்கள் யாவர் என்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு நிறுவனம் அல்லது நபர் பேணி வருகின்ற நெல் கையிருப்பின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iv) அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks