பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
60/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் இலங்கையில் சட்டமாணி பட்டப்படிப்பை வழங்கும் அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மேற்படி பல்கலைக்கழகங்களில் சட்டமாணி பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iv) வேறு சில பல்கலைக்கழகங்களிலும் சட்ட பீடங்களை நிறுவி சட்டக்கல்வியை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-10
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-02-06
பதில் அளித்தார்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks