பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
11/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபை வசமுள்ள காணிகளை பாரிய கருத்திட்டங்களுக்கு வழங்கும் நடைமுறை யாதென்பதையும்;
(ii) வளவ வலயத்தில், சந்திரிகா குளப்பிரிவில் வாழைச் செய்கைக்காக 'டோல் லங்கா' கம்பெனிக்கும், 'விற்றா ஓகனி' கம்பெனிக்கும் வழங்கப்பட்டுள்ள காணி௧ளின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) அக்காணிகள், உரிய நடைமுறைக்கு அமைவாக வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-23
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-22
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks