04

E   |   සි   |  

 திகதி: 2013-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2584/2013: மின்சார வசதியற்ற கிழக்கு மாகாண கிராமங்கள் : விபரம்

2584/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,— மின்வலு, எரிசக்தி  அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதியற்ற கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)     மேற்படி கிராமங்களின் பெயர்கள் யாவையென்பதையும்

மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட மின்சார வசதியற்ற கிராமங்களுக்கு எக்காலப்பகுதியில் மின்சார வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும்;

(ii) 2012 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதியற்ற அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியினை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை இருந்ததா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-23

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-04-25

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks