பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2559/ ’12
கௌரவ சஜித் பிரேமதாச,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005, 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஒவ்வொரு வருடத்திலும் கல்விக்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை அந்தந்த வருடங்களுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறாக எத்தனை சதவீதம் என்பதையும்;
(ii) கல்வித்துறையின் அபிவிருத்திக்காக மேற்கூறியவாறு ஒதுக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதங்கள் இதற்குப் போதுமானதாயுள்ளதா என்பதையும்;
(iii) கல்வித்துறையில் நிலவும் தற்போதைய நிலைமையின்படி அதன் முன்னேற்றத்துக்காக இதை விட கூடுதலான பணத்தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-10
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2014-06-03
பதில் அளித்தார்
கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks