பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2545/ ’12
கௌரவ அநுர திசாநாயக்க,— தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெற்கு கடுகதி நெடுஞ்சாலையில் காலியிருந்து கொழும்பு வரையான பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக உரிமப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள தனியார் பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி உரிமப்பத்திரங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) உரிமப்பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக வருடாந்தம் செலுத்த வேண்டிய பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி பேருந்து வண்டிகளின் ஓட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஓட்ட நேர அட்டவணை யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
தனியார் போக்குவரத்துச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු සී.බී. රත්නායක මහතා
(மாண்புமிகு சீ. பி. ரத்நாயக்க )
(The Hon. C.B. Rathnayake)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) ගාල්ල - කොළඹ අධි සුඛෝපභෝගී මගී සේවා අවසර පත්ර ජාතික ගමනාගමන කොමිෂන් සභාව විසින් ලබා දී නොමැති අතර, ගාල්ල - කොට්ටාව මගී සේවා අවසර පත්ර 13ක් ලබා දී ඇත.
(ii) දක්ෂිණ අධිවේගී මාර්ගයේ අධි සුඛෝපභෝගී සේවා අවසර පත්ර 05ක් ටෙන්ඩර් ක්රමය යටතේ ලබා දී ඇත.
ඉන් අනතුරුව මෙම මාර්ගයේ පවත්වන ලද සමීක්ෂණ ප්රතිඵල අනුව මගී අවශ්යතාවට සරිලන පරිදි බස් රථ යෙදවීමේ අවශ්යතාව සලකා ටෙන්ඩර් මඟින් ලබා දුන් බලපත්ර පහ (5) ලබා දී තිබූ වැඩිම ලංසුවට වෙනත් වලංගු බලපත්ර සඳහා මාර්ග හා සේවා සංශෝධන කර කොට්ටාව - ගාල්ල මාර්ගයට බලපත්ර සංශෝධන වශයෙන් ලබා දෙන ලදී.
(iii)
|
අනු අංක |
එන්ටිසි අංක |
බස්රථ අංක |
වාර්ෂිකව ගෙවිය යුතු මුදල |
|
01 |
12782 |
NB-0754 |
625,000.00 |
|
02 |
12816 |
NB-1456 |
740,000.00 |
|
03 |
12805 |
NB-2243 |
740,000.00 |
|
04 |
12783 |
NB-2246 |
610,000.00 |
|
05 |
12806 |
NB-2563 |
740,000.00 |
|
06 |
12807 |
NB-2602 |
740,000.00 |
|
07 |
12808 |
NB-2669 |
740,000.00 |
|
08 |
12817 |
NB-2714 |
740,000.00 |
|
09 |
12814 |
NB-2750 |
740,000.00 |
|
10 |
12826 |
NB-2799 |
740,000.00 |
|
11 |
12856 |
NB-3065 |
610,000.00 |
|
12 |
12745 |
NB-3272 |
740,000.00 |
|
13 |
12778 |
NB-0755 |
700,000.00 |
(iv) එම බස් ධාවනය සඳහා සකසා ඇති ධාවන කාල සටහන පිළිබඳව දිග විස්තරයක් තිබෙනවා, ගරු මන්ත්රීතුමා. ඒක ඔබතුමාට ලබා දෙන්න පුළුවන්. ධාවන කාලසටහන පිළිබඳ තොරතුරු ඇතුළත් ඒකාබද්ධ චක්රීය කාලසටහන මා සභාගත* කරනවා.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-16
பதில் அளித்தார்
கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks