logo

02

E   |   සි   |  

 திகதி: 2012-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

2542/2012: காலி - மாத்தறை புகையிரத வீதி புனரமைப்புக் கருத்திட்டம் : அகற்றப்பட்ட தண்டவாளங்கள்

 2542/ ’12

கௌரவ அநுர திசாநாயக்க,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      காலி முதல் மாத்தறை வரை திருத்தியமைக்கப்பட்டு வருகின்ற புகையிரத வீதியின் நீளம் எவ்வளவு என்பதையும்;

          (ii)     மேற்படி புகையிரத வீதியை திருத்தியமைப்பதற்கான கருத்திட்டம் கையளிக்கப்பட்டுள்ள நிறுவனம் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய அகற்றப்பட்ட பழைய புகையிரத தண்டவாளங்களின் உரிமை யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதையும்;

(ii) அகற்றப்பட்ட தண்டவாளங்கள் விற்பனை செய்யப்பட்டனவா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி தண்டவாளங்களை கொள்வனவு செய்தவர்கள் யாவர் என்பதையும்;

(iv) தண்டவாளங்கள் விற்பனை செய்யப்பட்ட விலை மற்றும் விற்பனையின் மூலம் கிடைத்த மொத்தப் பணத் தொகை எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු කුමාර වෙල්ගම මහතා

(மாண்புமிகு குமார வெல்கம)

(The Hon.  Kumara Welgama)

ගරු කථානායකතුමනි, මම එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)      43 KM

               (ii)      මෙම දුම්රිය මාර්ගය අලුත්වැඩියා කිරීමේ ව්‍යාපෘතිය භාර දී ඇති සමාගම තෝරා ගනු ලැබුවේ ජනාධිපති කාර්ය සාධන බලකාය විසින් ඉන්දියානු ‍ඉර්කෝන් වෙත කරන ලද ඉල්ලීමක් අනුවය.

(ආ) (i) මාර්ග හා කර්මාන්ත උප දෙපාර්තමේන්තුව වෙතය. (ii), (iii)  හා (iv) සඳහා පිළිතුරු පහත දැක්වේ.

එම ව්‍යාපෘතියෙන්ම ඉවත් කරනු ලැබූ බව හඳුනා නොගත් අතර SRSF/6907 යටතේ රේල් පීලි 1,350ක් සඳහා ටෙන්ඩර කැඳවා ඇත. එම ටෙන්ඩරය යටතේ අඩි 01ක් සඳහා රු. 735.00ක් වන සේ බදු සහිතව රු. 51,051,262.50කට නුගේගොඩ මෙල්ඩර් පෙදෙසේ අංක 09 බී. හි පදිංචි දුමින්ද නිර්මාල් කුමාරසිරි යන අයගේ මිල ගණන් අමාත්‍ය මණ්ඩල ටෙන්ඩර් අනුමැතිය සඳහා ඉදිරිපත් කර ඇත.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-11-15

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks