பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2541/ ’12
கௌரவ அனுர திசாநாயக்க,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை தொடக்கம் பெலியத்த வரை புகையிரத வீதியை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம் ஒன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், அதன் மொத்த தூரம் எவ்வளவென்பதையும்;
(iii) அதன் நிர்மாணப் பணிக்கான கேள்விப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
(iv) மேற்படி நிறுவனம் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மாத்தறை – பெலியத்த புகையிரத பாதையை நிர்மாணிக்கும் கருத்திட்டத்திற்காக செலவாகும் என எதிர்பார்க்கப்படும் மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்திற்காக கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு சீன அரசாங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், மேற்படி கடன் தொகைக்கான வட்டி வீதம், கடனை மீள செலுத்த வேண்டிய காலம், தவணைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-15
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කුමාර වෙල්ගම මහතා
(மாண்புமிகு குமார வெல்கம)
(The Hon. Kumara Welgama)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) ඔව්.
(ii) කිලෝමීටර් 27.0
(iii) චෛනා නැෂනල් මැෂිනරි ඉම්පෝර්ට් ඇන්ඩ් එක්ස්පෝර්ට් කෝපරේෂන්.
(China National Machinery Import and Export Corporation)
(iv) තාක්ෂණික ඇගයීම් කමිටුවේ නිර්දේශය සලකා බලා, අමාත්ය මණ්ඩලය විසින් පත් කරන ලද සාකච්ඡා සම්මුති කමිටුවේ අනුමැතියෙන්.
(ආ) (i) ඇමෙරිකානු ඩොලර් මිලියන 278.2
(ii) නැත. ණය ගිවිසුම් අත්සන් කිරීම සඳහා මේ වන විට කටයුතු කරමින් පවතී.
(iii) යෝජිත පොලී අනුපාතය සියයට 2ක් වන අතර වසර 7ක සහන කාලයෙන් පසුව එළඹෙන වසර 13ක කාලය
ඇතුළත වාරික 156කින් ණය මුදල ගෙවා නිම කළ යුතුය.
(ඇ) පිළිතුර ලබා දී ඇත.
பதில் தேதி
2012-11-15
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks