பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2540/ ’12
கௌரவ அனுர திசாநாயக்க,— சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) கம்பனியின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை ஒவ்வாரு நபருக்கும் ஏற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு பயணத்திற்குமுரிய நாடுகள், பயணத்தின் நோக்கம், பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் தனித்தனியே யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு பயணத்திலும் பங்குகொண்ட ஒவ்வொரு நபருக்காகவும் செலவிடப்பட்ட தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-14
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු පියංකර ජයරත්න මහතා (සිවිල් ගුවන් සේවා අමාත්යතුමා)
(மாண்புமிகு பியங்கர ஜயரத்ன - சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)
(The Hon. Piyankara Jayaratne - Minister of Civil Aviation)
(අ) (i) ගුවන් තොටුපළ හා ගුවන්සේවා (ශ්රී ලංකා) සමාගමේ සභාපතිවරයා සහ අධ්යක්ෂ මණ්ඩල සාමාජිකයන් 2009 වර්ෂයේ සිට මේ දක්වා යෙදී ඇති විදෙස් සංචාර සංඛ්යාව:
ගරු මන්ත්රීතුමනි, දීර්ඝ විස්තරයක් තිබෙනවා. එම නිසා පිළිතුරේ ඉතිරි කොටස සභාගත කරන්නද?
ගරු අනුර දිසානායක මහතා
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)
(The Hon. Anura Dissanayake)
(අ) (iii) පිළිතුර කියන්න. එම මුදල්වල එකතුව කියන්නකෝ.
ගරු පියංකර ජයරත්න මහතා
(மாண்புமிகு பியங்கர ஜயரத்ன)
(The Hon. Piyankara Jayaratne)
එක් එක් පුද්ගලයා වෙනුවෙන් වැය කළ මුදල් ප්රමාණයන් වෙන් වෙන් වශයෙනුයි සඳහන් කර තිබෙන්නේ. ඒ එකින් එක මා කියන්නම්.
ගරු අනුර දිසානායක මහතා
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)
(The Hon. Anura Dissanayake)
එකතුව කියන්න.
ගරු පියංකර ජයරත්න මහතා
(மாண்புமிகு பியங்கர ஜயரத்ன)
(The Hon. Piyankara Jayaratne)
එකතුව සඳහන් කරලා නැහැ. සංචාරයෙන් සංචාරය තමයි සඳහන් කර තිබෙන්නේ.
ගරු අනුර දිසානායක මහතා
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)
(The Hon. Anura Dissanayake)
දළ අදහසක් ගන්න කියන්න. (අ) (iii) පිළිතුර කියන්නකෝ. වික්රමසිංහ මහත්මයා 2011 වර්ෂයේ දහතුන් වතාවක් පිට රට ගිහින් තිබෙනවා නේ.
(ආ) පැන නොනඟී
* සභාමේසය මත තබන ලද පිළිතුරේ ඉතිරි කොටස:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடையின் எஞ்சிய பகுதி :
* Rest of the Answer tabled:
பதில் தேதி
2013-01-24
பதில் அளித்தார்
கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks