பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2537/ ’12
கெளரவ அநுர திசாநாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையினை அரச தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு மேலதிகமாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்குவதன் அடிப்படை யாது;
(ii) கடந்த தினம் இடம்பெற்ற கொமன் வெல்த் பாங்க் (Common Wealth Bank) கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டியை இலங்கையில் ஒளிபரப்பிய தொலைக்காட்சி அலைவரிசை யாது;
(iii) மேற்படி அலைவரிசையை அதற்கெனத் தெரிவு செய்ததன் அடிப்படை யாது;
(iv) சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-12
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) ජනමාධ්ය හා ප්රවෘත්ති අමාත්යාංශය විසින් "ශ්රී ලංකාවේ සහ විදේශයක පැවැත්වෙන ජාත්යන්තර ක්රිකට් තරගවල රූපවාහිනි සහ ගුවන් විදුලි විකාශන අයිතීන්" යන මැයෙන් ඉදිරිපත් කර ඇති අංක 05/12/2011 දරන අමාත්ය මණ්ඩල සංදේශය සහ අංක 11/1377/537/014 අමාත්ය මණ්ඩල තීරණය පරිදිය.
(ii) එය ශ්රී ලංකාවේ විකාශනය කරන ලද්දේ කාල්ටන් ස්පෝර්ට්ස් නෙට්වර්ක් (CSN) ආයතනයයි.
(iii) අංක 05/12/2011 හා 2011.06.27 දින අමාත්ය මණ්ඩල සංදේශ තීරණය අනුව ක්රිකට් ආයතනය සමඟ එළඹුණු සාකච්ඡා සම්මුති අනුව රාජ්ය මාධ්ය ආයතන වෙත පිරිනැමීම සහ ක්රීඩාවන්ට පමණක් කැප වුණු ඕනෑම පෞද්ගලික රූපවාහිනි හෝ ගුවන්විදුලි නාලිකාවක් විකාශන අයිතිය පිරිනැමීම සඳහා සුදුසුකම් ලබනු ඇත.
(iv) ජනමාධ්ය හා ප්රවෘත්ති අමාත්යාංශය විසින් ඉදිරිපත් කර ඇති අංක 11/1377/537/014 දරන අමාත්ය මණ්ඩල තීරණය අනුව විශේෂයෙන්ම ක්රීඩාවට කැපවුණු ඕනෑම රූපවාහිනි හෝ ගුවන් විදුලි නාලිකාවකට සාකච්ඡා සම්මුති නියමයන් මත එවන් විකාශන අයිතීන් පිරිනැමීමේ සුදුසුකම් ලබනු ඇත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-10-08
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks