பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2534/ ’12
கெளரவ அநுர திசாநாயக்க,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஆரம்பப் பட்டத்தைப் பெறுவதற்காக,
(i) வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கை மாணவர்களின் மொத்த எண்ணிக்கை;
(ii) ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப பட்டங்களைப் பெறுவதற்காகச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை
(iii) வெளிநாட்டுக்குச் சென்ற மேற்படி மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடநெறிக்கும் ஏற்ப
வருடாந்தம் வெவ்வேறாக யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் பட்டப்பின் படிப்பிற்கான பட்டத்தைப் பெறுவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை;
(ii) அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை அவர்கள் சென்ற நாடுகளுக்கு ஏற்ப
வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) மேற்குறிப்பிடப்பட்ட வருடங்களில் பட்டப் படிப்புக்களை வெளிநாடுகளில் மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குப் பாய்ச்சப்பட்டுள்ள வெளிநாடுச் செலாவணித் தொகை வருடாந்த ரீதியில் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-12
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු එස්.බී. දිසානායක මහතා (උසස් අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க - உயர் கல்வி அமைச்சர்)
(The Hon. S.B. Dissanayake - Minister of Higher Education)
ගරු කථානායකතුමනි, ගරු අනුර කුමාර දිසානායක මන්ත්රීතුමා ඉදිරිපත් කළ ප්රශ්නයට, මගෙන් ලැබෙන පිළිතුරට වඩා දීර්ඝ; ප්රමාණවත් පිළිතුරක් ගන්නට තිබුණා, ආගමන හා විගමන දෙපාර්තමේන්තුව අයිති විදේශ කටයුතු අමාත්යාංශ්යයට යොමු කළා නම්. හැබැයි අප මේ වෙකොට මේ සංඛ්යා ලේඛන සියල්ලම එකතු කිරීමේ ක්රමවේදයක් පටන් අර ගෙන, ඒ සඳහා වෙනම අධිකාරියක් හදලා ඒ කටයුතු කර ගෙන යනවා. ඉදිරි කාලයේදී අපට ඔබතුමාට ඒ තොරතුරු ලබා දෙන්නට පුළුවන් වෙයි.
பதில் தேதி
2012-11-12
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks