பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2530/ ’12
கெளரவ அனுர திஸாநாயக்க,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) இதுவரை மேற்படி பயிற்சி வழங்கப்பட்டுள்ள மாணவர் குழுக்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) அதில் பங்கு கொண்ட ஒவ்வொரு குழுவுக்குமுரிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்ட இடங்கள் யாவையென்பதையும்;
(v) இவற்றில் பயிற்சி நிலையங்களாக பயன்படுத்தப்பட்டிருந்த இராணுவ முகாம்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(vi) மேற்படி ஒவ்வொரு நிலையத்திலும் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(vii) மேற்படி பயிற்சிக்காக ஒவ்வொரு வருடத்திலும் செலவிடப்பட்டுள்ள தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(viii) மேற்படி பணத் தொகை செலவு செய்யப்பட்ட செலவுத் தலைப்பு யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-09
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු එස්.බී. දිසානායක මහතා (උසස් අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க - உயர் கல்வி அமைச்சர்)
(The Hon. S.B. Dissanayake - Minister of Higher Education)
ගරු කථානායකතුමනි, ගරු අනුර කුමාර දිසානායක මන්ත්රීතුමාගේ ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) පළමු කණ්ඩායම - 2011 මැයි 23 දින සිට ජුනි 12 දක්වා.
දෙවන කණ්ඩායම 2011 ජුනි 17 දින සිට ජූලි 07 දක්වා.
තෙවන කණ්ඩායම - 2011 ජූලි 11 දින සිට ජූලි 31 දක්වා.
(ii) තුනකි (03) කි.
(iii) පළමු කණ්ඩායම - 8,294යි.
දෙවන කණ්ඩායම - 7920යි.
තුන්වන කණ්ඩායම - 710යි.
මුළු ශිෂ්ය සංඛ්යාව - 16,924යි.
(iv) ඇමුණුම I හි දක්වා ඇත.
(v) හමුදා කඳවුරු පුහුණුව සඳහා යොදා ගෙන නැත. ත්රිවිධ හමුදාවට හා පොලීසියට අයත් පුහුණු මධ්යස්ථානවල නායකත්ව පුහුණුව ලබා දී ඇත. ගරු කථානායකතුමනි, එම පුහුණු මධ්යස්ථාන හමුදා කඳවුරු නොවෙයි.
(vi) ඇමුණුම II හි දක්වා ඇත. ඇමුණුම් සභාගත* කරමි.
(vii) 2011 වර්ෂයේදී රුපියල් 185,111,428.16යි.
(viii) 214-02-01-2201 (විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාවේ මූලධන වියදම් යටතේ වෙන් කර ඇති ප්රතිපාදනයන්ය.)
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-09
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks