04

E   |   සි   |  

 திகதி: 2013-02-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2466/2013: நெற்செய்கை மானியம் : ஒதுக்கிய தொகை

2466/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், ஆண்டு அடிப்படையில் வெவ்வேறாக,

           (i)          நெற்பயிர்ச்செய்கைக்கு மானியமாகக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட தொகையையும்;

(ii) சிறுபோக மற்றும் பெரும்போகத்தின் மொத்த நெல் விளைச்சலையும்;

(iii) ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஏக்கருக்கான சராசரி விளைச்சலையும்; மற்றும்

(iv) சிறுபோக மற்றும் பெரும்போக விளைச்சல்களுடன் 2005 ஆம் ஆண்டில் அதே போகங்களின் நெல் விளைச்சல் ஒப்பீட்டையும்

அவர் கூறுவாரா?

(ஆ) விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் நாட்டின் உற்பத்தியையும் நெல் விளைச்சலையும் அதிகரிப்பதற்கு உதவியதா என்பதையும் அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්ද යාපා අබේවර්ධන මහතා

(மாண்புமிகு  மஹிந்த யாப்பா அபேவர்தன)

(The Hon. Mahinda Yapa Abeywardena)

ගරු කථානායකතුමනි, මා මෙම පිළිතුර සභාගත* කරනවා

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

பதில் தேதி

2013-02-19

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks