பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2013-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2463/2013: “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” : செலவு மற்றும் நன்மைகள்

2463/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” ஆகியன தொடர்பாக 2010 ஆம், 2011 ஆம் மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்,

           (i)      ஏற்பட்ட செலவு மற்றும் அடைந்த நன்மைகளையும்;

           (ii)     ஏற்படுத்தப்பட்ட தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையையும்; மற்றும்

(iii) ஏற்பட்ட சரியான செலவையும் மற்றும் காசோட்டத்தினைக் கொண்டு செலவிடப்பட்ட முழுப் பணத்தொகைக்கான சான்றுகளையும்

ஆண்டு அடிப்படையில் வெவ்வேறாக அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) 2010 ஆம், 2011 ஆம் மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” ஆகியவற்றுக்காகப் பெறப்பட்ட மொத்த உதவிகளையும் கொடைகளையும் அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-08

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

*Answer tabled:

 

பதில் தேதி

2013-10-02

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks