04

E   |   සි   |  

 திகதி: 2013-05-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

2440/2013: நில்வளா திட்ட அணைக்கட்டுகள் : சீர்திருத்தம்

2440/ ’12

கெளரவ புத்திக பத்திரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மாத்தறை மாவட்டத்தில் நில்வளா திட்டத்திற்குரிய அணைக்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை யாது என்பதையும்;

           (ii)     அவை அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

(iii) இந்த அணைக்கட்டுக்களில் தற்போது அழிவடைந்துள்ள எண்ணிக்கை யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அழிவுற்றுள்ள குறிப்பிட்ட அணைக்கட்டுக்குள் சீர்திருத்தப்படாமை காரணமாக கமக்காரர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அவர் அறிவாரா என்பதையும் ;

(ii) அவ்வாறாயின் அவற்றை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(iii) இதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) அவ்வாறாயின், ஒதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2013-05-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා (වාරිමාර්ග හා ජල සම්පත් කළමනාකරණ අමාත්‍යතුමා සහ පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා)

(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா - நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்)

(The Hon. Nimal Siripala de Silva - Minister of Irrigation and Water Resources Management and Leader of the House of Parliament)

(අ)          (i)       157කි.

              (ii)      කිරල කැලේ ව්‍යාපාරය, කඩවැද්දුව ව්‍යාපාරය, කද්දුව ව්‍යාපාරය සහ අකුරැස්ස ව්‍යාපාරය යන ව්‍යාපාර බල ප්‍රදේශ තුළ පිහිටා ඇත.

             (iii) එම අමුණුවලින් එකක්වත් විනාශයට පත් වී නොමැත. එහෙත් එයින් අමුණු 36ක යම් යම් අලුත්වැඩියාවන් (විශේෂයෙන් ගේට්ටු දිරාපත් වීම) කළ යුතුව ඇත.

(ආ)        (i) පසෙහි ආම්ලිකතාව අධික වීම, මුහුදු මට්ටමට ආසන්න මට්ටම්වල ඇති කුඹුරුවල ජලය බැස යෑමේ ගැටලු වැනි බරපතළ ස්වාභාවික ගැටලු රැසක් නිල්වලා ව්‍යාපාරයේ සමහර ස්ථානවල (විශේෂයෙන් කිරල කැලේ ව්‍යාපාරය තුළ) ඇත.

එසේ වුවද, අමුණු විනාශයට පත් වීමක් සිදු වී නොමැති නිසා එමඟින් බරපතළ ගැටලු පැන නැඟී නොමැත.

             (ii) අලුත්වැඩියා කළ යුතු අමුණු අලුත්වැඩියා කිරීමට දැනටමත් සැලසුම් සකස් කර ඇත.

            (iii) ප්‍රතිපාදන වෙන් කර ඇත.

            (iv) කිරලකැලේ ව්‍යාපාරයේ අමුණු 8ක අලුත්වැඩියාවන් සඳහා රුපියල් මිලියන 2.6යි.

                  කඩවැද්දුව ව්‍යාපාරයේ අමුණු 25ක අලුත්වැඩියාවන් සඳහා රුපියල් මිලියන 3යි.

                  අකුරැස්ස ව්‍යාපාරයේ අමුණු 1ක අලුත්වැඩියාවන් සඳහා රුපියල් ලක්ෂ 4යි.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-05-07

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks