E   |   සි   |  

 திகதி: 2013-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2430/2013: மீனவ சமுதாயத்துக்கு நிவாரணம்: நடவடிக்கைமுறை

2430/ ’12

கௌரவ சஜித் பிரேமதாச,— கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவர் சமூதாயத்தினருக்கும் வாழ்க்கைச் செலவு மானியம் அல்லது எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்படும் செயன்முறை யாதென்பதையும்;

(iii) ஒரு மீனவருக்கு வழங்க எதிர்பார்க்கப்படும் மானியத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) அந்தத் தொகையைக் கணிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் அளவுகோள் யாதன்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-20

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-03-20

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks