பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-12-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

2429/2012: வாழ்க்கைச் செலவு : மானியம்: விவசாயிகள்

2429/ ’12

கௌரவ சஜித் பிரேமதாச,— கமநல சேவைகள், வன சீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் விவசாயத்தில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்க்கைச் செலவு மானியமொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

           (ii)     அவ்வாறாயின், அதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்படும் செயன்முறை யாதென்பதையும்;

(iii) விவசாயி ஒருவருக்கு வழங்க எதிர்பார்க்கப்படும் மானியத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) அந்தத் தொகையைக் கணிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் அளவுகோள் யாதன்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-07

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.එම්. චන්ද්‍රසේන මහතා (ගොවිජන සේවා හා වනජීවී නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எஸ்.எம். சந்திரசேன - கமநல சேவைகள், வனசீவராசிகள் பிரதி அமைச்சர்)

(The Hon. S.M. Chandrasena - Deputy Minister of Agrarian Services and Wildlife)

ගරු කථානායකතුමනි, ගොවිජන සේවා හා වනජීවී අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)    (i)      ශ්‍රී ලංකාවේ ගොවිතැනෙහි නියැලෙන සියලුම ගොවි ජනතාවට වගා සහනාධාරයක් ලබා දී ඇත.

(ii) මෙය පොහොර සහනාධාරයක් ලෙස ක්‍රියාත්මක කරනු ලැබේ.

(iii) වගා කරන භෝගය, කෘෂි දේශගුණික කලාප හා වාරි ක්‍රමය අනුව ‍පොහොර නිර්දේශයන් වෙනස් වන බැවින් ලැබෙන සහනාධාරය ද ඒ අනුව වෙනස් වේ.

(iv)       වගා කරන භෝගය, කෘෂි දේශගුණික කලාප හා වාරි ක්‍රමය මත පදනම්ව පොහොර නිර්දේශ මෙම සහනාධාරය ගණනය කර ගැනීමට පදනම් කර ගත් නිර්ණායකයන් වේ.

(ආ)      අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2012-12-07

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks