01

E   |   සි   |  

 திகதி: 2012-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

2381/2012: இலங்கை தூதரகங்கள் : உத்தியோகத்தர்கள்

2381/ ’12

கெளரவ (திருமதி) அனோமா கமகே,— வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இலங்கை வெளிநாட்டுச் சேவையில் அங்கீகரிக்ப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தரத்தின் அடிப்படையிலும் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    இதுவரை,

           (i)     இலங்கை வெளிநாட்டுச் சேவையில் ஈடுபட்டிருக்கும் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சேவைக்குச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைய யாதென்பயும்;

(ii) இலங்கை வெளிநாட்டுச் சேவைக்குப் புறம்பாக தூதுவர் அலுவலகங்களில் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாவையென்பதையும்;

(iii) இலங்கைத் தூதுவர் அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தர அரச சேவையைச் சாராத வேறு உத்தியோத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேலே ஆ (ii) மற்றும் (iii) இல் வினவப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர், பதவி மற்றும் ஆட்சேர்க்கப்பட்ட ஆண்டு ஆகியவை வெவ்வேறாக யாவை என்பதையும்;

(ii) இலங்கை வெளிநாட்டுச் சேவைக்குப் புறம்பாக தூதுவர் அலுவலக சேவைக்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නියෝමාල් පෙරේරා මහතා (විදේශ කටයුතු  නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நியோமால் பெரேரா - வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்)

(The Hon. Neomal Perera - Deputy Minister of  External Affairs)

Sir, on behalf of the Minister of External Affairs, I answer  Question No. 4. 

 

(a)        Special Grade/SLFS 1 (for the Ministry)    -                36

          SLFS II/III (for the Ministry)                 -      38

SLFS I/II/III Officers (for the Missions)     -   185

 

(b) (i) 145

(ii) 304

Officers from

Department of Commerce - 24

Department of Labour - 08

                   Ministry of Foreign Employment Promotion and   Welfare / SLBFE   - 18

Ministry of Defence - 12

SLAS / SLACCS - 13

 

Management Assistant

                         Service              -            205

                   Consular Officer / Protocol

                         Assistant           -                09

                   IT Officers        -                09

                   Office Employees’ Service

                         (Office Asst./Drivers)       -  06_                              -           304

(iii) 68

Head of Missions - 33

Others - 35 68

(c) (i) I table* Annex 1 and  II

(ii) I table*  Annex III

(d) Does not arise.

 

*සභාමේසය මත තබන ලද ඇමුණුම්:

 சபாபீடத்தில்  வைக்கப்பட்ட  இணைப்புகள் :

Annexes tabled:

 

பதில் தேதி

2013-02-19

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks