04

E   |   සි   |  

 திகதி: 2023-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3522/2023: Project of 1000 National Schools

3522/2023

கௌரவ உத்திக பிரேமரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் இன்றளவில் நிறுவப்பட்டுள்ள தேசியப் பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;

(ii) 1000 தேசியப் பாடசாலைகளை நிறுவும் வேலைத்திட்டம் இன்றளவிலும் செயற்படுத்தப்படுகின்றதா;

(iii) இல்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாது;

(ii) அப்பரீட்சையை ஆரம்பித்ததன் நோக்கம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் தேவை என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா;

(ii) ஆமெனில், அம்மாற்றங்கள் யாவை;

என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-06

கேட்டவர்

கௌரவ உத்திக பிரேமரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks