பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2373/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— சிவில், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஸ்ரீலங்கன் எயார்லைன் கம்பனியின் நிகழ்கால தவிசாளர் யார் என்பதையும்;
(ii) இவரது கல்வி மற்றும் தொழில்வாண்மைத் தகைமைகள் யாவை என்பதையும்;
(iii) இவரது சம்பளம் யாது என்பதையும்;
(iv) பிற படிகளைப் பெறுவாரெனில் அவை யாவை என்பதையும்;
(v) மேற்படி ஒவ்வொரு படியினதும் பெறுமதிகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) ஸ்ரீலங்கன் எயார்லைன் கம்பனியில் உள்ள பணிப்பாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு பணிப்பாளரதும் கல்வித் தகைமைகள் மற்றும் தொழில்வாண்மைத் தகைமைகள் யாவை என்பதையும்;
(iii) இவர்களுக்கு வழங்கப்படுகின்ற படிகளின் பெறுமதிகள் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்
அவர் மேலும் குறிப்பிடுவாரா?
(இ) (i) ஸ்ரீலங்கன் எயார்லைன் கம்பனியின் உப தவிசாளரோ அல்லது செயற்படு பணிப்பாளரோ உள்ளாரா என்பதையும்;
(ii) ஆமெனில் இவரது கல்வி மற்றும் தொழில்வாண்மைத் தகைமைகள் யாவை என்பதையும்;
(iii) இவருக்கு உரித்தான சம்பளம், ஊதியம் மற்றும் பிற படிகளின் பெறுமதிகள் யாவை என்பதையும்
அவர் மேலும் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු පියංකර ජයරත්න මහතා (සිවිල් ගුවන් සේවා අමාත්යතුමා)
(மாண்புமிகு பியங்கர ஜயரத்ன - சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)
(The Hon. Piyankara Jayaratne - Minister of Civil Aviation)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) නිශාන්ත වික්රමසිංහ මහතා.
(ii) අධ්යයන පොදු සහතික පත්ර සාමාන්ය පෙළ විභාගය.
වසර 20කට අධික පොදු ව්යාපාර හා පෞද්ගලික සමාගම් කළමනාකරණයෙහි පළපුරුද්ද.
(iii) වැටුපක් නොලබයි.
(iv) අධ්යක්ෂකගේ දීමනාව.
(v) රුපියල් 250,000 යි.
(ආ) (i) 07යි.
(ii) ඇමුණුම පරිදි වේ.
(iii) ඇමුණුම පරිදි වේ.
ඇමුණුම සභාගත* කරමි.
(ඇ) (i) නැත.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(ඈ) පැන නොනඟී.
*සභාමේසය මත තබන ලද ඇමුණුම:
சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :
Annex tabled:
|
නම |
අධ්යාපන/වෘත්තීය සුදුසුකම් |
දීමනා |
|
නිහාල් ජයමාන්න මහතා |
ශ්රේෂ්ඨාධිකරණ නීතිඥ/ජනාධිපති නීතිඥ |
නැත |
|
කපිල චන්ද්රසේන මහතා |
ව්යාපාර පරිපාලනපති ( MBA) උපාධිය, ඕස්ට්රේලියාවේ මෙල්බෝන් විශ්වවිද්යාලය |
නැත |
|
ශමීන්ද්ර රාජපක්ෂ මහතා |
- පරිගණක ඉංජිනේරු (BSc ) උපාධිය, සැන්ඩියාගෝහි (UCSD) කැලිෆෝනියා විශ්වවිද්යාලය - පශ්චාත් උපාධිය (MBA ) සඳහා පශ්චාත් උපාධි කළමනාකරණ ආයතනයේ ලියාපදිංචි වී ඇත. - ආචාර්ය උපාධිය සඳහා දැනට කොළඹ විශ්වවිද්යාලයේ අධ්යයන මණ්ඩලයේ නිරතව සිටී. - ඇ.එ. ජනපදයේ IEEE ආයතනයේ සාමාජික |
නැත |
|
මනිලාල් ප්රනාන්දු මහතා |
ශ්රේෂ්ඨාධිකරණ නීතිඥ |
නැත |
|
ලක්ෂ්මී සංගක්කාර මිය |
ශ්රේෂ්ඨාධිකරණ නීතිඥ |
|
|
සනත් උක්වත්ත මහතා |
ව්යාපාර පරිපාලනය පිළිබඳ ගෞරව ආචාර්ය උපාධිය Alliant ජාත්යන්තර විශ්වවිද්යාලය (පෙර ඇ.එ. ජනපදයේ සැන්ඩියාගෝහි කැලිෆෝනියා විශ්වවිද්යාලය) |
නැත |
|
සුසන්ත රත්නායක මහතා |
අධ්යාපන පොදු සහතික පත්ර (සා. පෙළ ) විභාගය |
|
பதில் தேதி
2013-06-05
பதில் அளித்தார்
கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks