04

E   |   සි   |  

 திகதி: 2012-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2367/2012: ஸ்ரீலங்கா விமானக் கம்பனி : விமானக் கொள்வனவு

2367/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,— சிவில், விமானசேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானக் கம்பனிக்கு புதிதாக விமானங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

           (ii)    ஆமெனில் அதற்காக கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) இன்றேல், வேறு விதத்தில் விமானங்களை பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(iv) விமானங்கள் கொள்வனவு செய்யப்படுமெனில் அதற்கு செலவாகின்ற மொத்தப் பணம் எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி பணம் பெறப்படுவது எவ்வாறென்பதையும்;

(vi) விமானங்களைக் கொள்வனவு செய்வது சம்பந்தமாக தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவொன்று நியமிக்கப்படுமா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா விமானக் கம்பனியின் விமானங்களை தரித்து வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை (Slots) குத்தகைக்கு வழங்குவதற்கு அல்லது விற்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;

(ii) எமிரேட்ஸ் விமானக் கம்பனியிடமிருந்து வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி பொறுப்பேற்கப்பட்ட திகதியிலிருந்து இற்றைவரை ஸ்ரீலங்கன் கேட்டரின் கம்பனி ஈட்டியுள்ள இலாபம் அல்லது நட்டம் எவ்வளவென்பதையும்;

(iii) ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iv) அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளை விடுவிக்காது மேற்படி கம்பனியை நடத்திச் செல்வதற்கான மாற்று வழிமுறைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-06

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු පියංකර ජයරත්න මහතා (සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு  பியங்கர ஜயரத்ன - சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Piyankara Jayaratne  - Minister of Civil Aviation)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)       ඔව්.

              (ii)       මෙම කාර්යය සඳහා ව්‍යාපාරික යෝජනා කැඳවීම ආරම්භ කර ඇත.

             (iii)       අදාළ නැත.

             (iv)       ගුවන්යානා  මිලදී ගැනීම සඳහා වැය වන මුදල නිශ්චිතව දැන ගැනීමට හැකි වන්නේ ඉදිරිපත් වන යෝජනා  ඇගැයීම (evaluation)  හා ගුවන්යානා  නිපැයුම්කරුවන් සමඟ සිදු කරනු ලබන සාකච්ඡා (negotiations) සම්පූර්ණ කිරීමෙන් පසුවය. ඒ නිසා  අපට දැන් ගණනක් කියන්න බැහැ.

             (v)        ශ්‍රී ලංකා රජය විසින් යොදන කොටස් ඇපකර, මූල්‍ය ආයතන හරහා ලබා ගත්නා ණය  මූල්‍යකරණ  හා ගුවන්යානා  කල්බදුකරුවන් ලබා දෙන මුල්‍යකරණ මගින්.

             (vi)        ඔව්.

                         (එම කමිටුව, ශ්‍රී ලංකන්  එයාර් ලයින්ස් සමාගමේ සුදුසුකම් ලත් නිලධාරින් සහ අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් පත්  කරන බාහිර උපදේශකයන්ගෙන්  සමන්විත වනු ඇත.) 

(ආ)         (i)       නැත.

(ii)

ගිණුම්   වර්ෂය

 ලැබූ ලාභය  (රු.මිලියන)

              2008/09

        

1259.06

              2009/10

        

  635.77

              2010/11

         

 874.63

              2011/12

        

2,656.72

 

ශ්‍රීලංකන් කේටරින් සමාගම ලැබූ ලාභය (විගණන ගිණුම්වලට අනුව)    

             (iii)      ශ්‍රීලංකන් සමාගමේ අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයින්ගේ නම් :

 

             01.       නිශාන්ත වික්‍රමසිංහ මහතා, (සභාපති)

             02.       නිහාල් ජයමාන්න මහතා

             03.       කපිල චන්ද්‍රසේන මහතා (අධ්‍යක්ෂ / ප්‍රධාන විධායක නිලධාරි)

             04.       ශමින්ද්‍ර රාජපක්ෂ මහතා

             05.       මනිලාල් ප්‍රනාන්දු මහතා

             06.       ලක්ෂ්මී සංගක්කාර මහතා

             07.       සනත් උක්වත්ත මහතා

             08.       සුසන්ත රත්නායක මහතා

(iv) ඔව්.

(ඇ) පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2012-12-06

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks