பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-11-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

2343/2012: மஹிந்த சிந்தனை - எதிர்கால நோக்கு" : பிள்ளைகளின் சுயவிபரக் கோவை

2343/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு, கொள்கைத் திட்டத்தின் மூலம் இலங்கையில் பிறக்கின்ற அனைத்து  பிள்ளைகளினதும் சுயவிபரக் கோவையொன்று இப்பிள்ளையின் நிரந்தர வதிவிடத்திற்குரிய ‘ஜனசபா’ செயலகத்தில் பேணிவரப்படவேண்டுமென முன்மொழியப்பட்டள்ளதென்பதை  அவர் அறிவாரா?

(ஆ) (i) தற்போது இவ்வேலைத்  திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின் இச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-30

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-12

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks