04

E   |   සි   |  

 திகதி: 2012-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2328/2012: பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள் : கொடுப்பனவுகள்

2328/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சமமான கடமையில் ஈடுபடும் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைக்கப்பட்டு சேவையில் நிரந்தரமாக்கப்பட்டு ஓய்வூதிய சம்பள முறைக்கு பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்களின் சேவை நிரந்தரமாக்கலானது பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறையின் கீழ் இடம்பெற்றதா என்பதையும்;

(ii) இவர்களுக்கு பொருத்தமான சீருடையையும் கடமையில் ஈடுபடும் போது தகவல் குறிப்பு புத்தகத்தில் கடமைக்கு சமுகமளிப்பதை பதிவதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சம்பள உயர்வு, வலய கொடுப்பனவு, பிரயாணச் செலவு, கஷ்டப் பிரதேச கொடுப்பனவு, இதர கொடுப்பனவுகள் என்பன சேவை நிரந்தரமாக்கப்பட்ட திகதி தொடக்கம் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) இவ்வாறு செலுத்தப்படாவிடின் மேற்படி சலுகைகளை இவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

 

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා

(மாண்புமிகு  நிமல் சிறிபால த சில்வா)

(The Hon. Nimal Siripala de Silva)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

 

(අ)       ඔව්.

(ආ)         (i)      නැත

              (ii)      මොවුන්ගේ තනතුරු මත ඊට සරිලන පරිදි නිල ඇඳුමක් ලබා දී ඇත. පොලිස් ආරක්ෂක සහායක නිලධාරින්ගේ අධීක්ෂණ නිලධාරියාගේ අභිමතය පරිදි හා සහායක රාජකාරියේ ස්වරූපය අනුව මොවුන් හට තොරතුරු සටහන් පොතේ රාජකාරි වාර්තා කිරීමේ අවසරය ලබා දී ඇත.

              (iii) නැත.

             (iv) පොලිස් ආරක්ෂක සහායක නිලධාරින් හට පොලිස් බලතල හිමි නොවන බැවින්ද, මොවුන් ප්‍රාථමික සේවා ගණයට අන්තර්ගත වන බැවින්ද 2009.02.20වන දින අංක 1589/30 දරන ගැසට් පත්‍රය මඟින් ප්‍රකාශිත සේවා කොමිෂන් සභා කාර්ය පටිපාටික රීති ප්‍රකාරව මොවුන්ට හිමි වරප්‍රසාද පමණක් දැනට ලබා දීමට හැකි වේ. එසේ වුවද අනුමැතිය සඳහා ඉදිරිපත් කර ඇති උසස් වීමේ හා බඳවා ගැනීමේ පටිපාටිය අනුමත වීමෙන් පසුව ඔවුන්ගේ වැටුප් වර්ධක හා අනිකුත් දීමනා ගෙවීමට කටයුතු කරනු ලැබේ.

(ඇ) පැන නොනඟියි.

 

பதில் தேதி

2013-04-10

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks