பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2323/2012: பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு அமைப்புகள் : விபரம்

2323/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு அமைப்புகளின் எண்ணிக்கையையும்;

           (ii)    மேற்கூறப்பட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு சட்டரீதியாக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களின் பெயர்களையும்;

(iii) இவ் விளையாட்டு அமைப்புகளுக்கு தலைமை வகிக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களையும்

அவர் கூறுவாரா?

(ஆ) (i) சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுகின்றவாறு விளையாட்டு அமைப்புகளின் கணக்குகள் வருடந்தோறும் சமர்ப்பிக்கப்படுகின்றனவா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், 2010ஆம் ஆண்டிற்கான கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;

(iii) கணக்குகளை சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு சமர்ப்பிக்காதிருக்கும் விளையாட்டு அமைப்புகளின் பெயர்களையும்;

(iv) (ஆ) (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள, தவறிழைத்துள்ள விளையாட்டு அமைப்புக்களின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தையும்;

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-06

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්දානන්ද අලුත්ගමගේ මහතා

(மாண்புமிகு  மஹிந்தானந்த அலுத்கமகே)

(The Hon. Mahindananda Aluthgamage)  

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)            (i)       රට තුළ ලියා පදිංචි ක්‍රීඩා ආයතන සංඛ්‍යාව පනස් තුනකි. (53කි.)

               (ii)       නීත්‍යනුකූලව පත් වූ දැනට ක්‍රියාකාරී ක්‍රීඩා සංගම්වල සභාපති / ලේකම් / භාණ්ඩාගාරිකගේ නාම ලේඛනය ඇමුණුම 01 ලෙස අමුණා ඇත.

              (iii)       ඇමුණුම 02 ලෙස ඉදිරිපත් කර ඇත.

(ආ)           (i)       ඔව්. දැනට ක්‍රියාත්මක ක්‍රීඩා සංගම් 47ක් අතුරින් ක්‍රීඩා සංගම් 39ක් 2010 වර්ෂයට ගිණුම් වාර්තා ඉදිරිපත්  කර ඇත.

               (ii)       2010 වර්ෂයට සංගම් 08ක් වාර්ෂික ගිණුම් ඉදිරිපත් කර නැත.

              (iii)       අදාළ බලධාරියාට ගිණුම් ඉදිරිපත් කර නොමැති ආයතන:

                         01.     ශ්‍රී ලංකා ටයිකොන්ඩෝ සම්මේලනය

                         02.     ශ්‍රී ලංකා චෙස් සම්මේලනය

                         03.     ශ්‍රී ලංකා පාරම්පරික කරාටේ සම්මේලනය

                         04.     ශ්‍රී ලංකා ආධුනික කබඩි සම්මේලනය

                         05.     ශ්‍රී ලංකා සැහැල්ලු පන්දු සම්මේලනය

                         06.     ශ්‍රී ලංකා බේස්බෝල් සම්මේලනය

                         07.     ශ්‍රී ලංකා සැහැල්ලු පන්දු ටෙනිස් හා බේස්බෝල්

                         08.     ආබාධිතයන්ගේ ක්‍රීඩා පිළිබඳ ජාතික සම්මේලනය

              (iv)       ගිණුම් වාර්තා ඉදිරිපත් නොකළ ක්‍රීඩා ආයතන වෙනුවෙන් දඩ පැනවීමේ ක්‍රමවේදයක් දැනට ක්‍රියාත්මක නොවේ.

(ඇ)     පැන නොනඟී.

 

பதில் தேதி

2012-12-06

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks