பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2319/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் பின்பற்றப்படுகின்ற சமயங்கள் யாவை என்பதையும்;
(ii) இலங்கையில் பெளத்தம், இந்து சமயம், கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் என ஒவ்வொரு சமயத்திற்கும் இருக்கின்ற தொன்மைமிக்க மூன்று வணக்கத்தலங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) இவை ஒவ்வொன்றும் எப்போது கட்டப்பட்டன என்பதையும் அவை அமைந்துள்ள இடங்கள் எங்கே என்பதையும்;
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) மேற்கூறப்பட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தின் அளவு யாதென்பதையும்;
(ii) இத்தலங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-08
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු එම්.කේ.ඒ.ඩී.එස්. ගුණවර්ධන මහතා
(மாண்புமிகு எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன)
(The Hon. M.K.A.D.S. Gunawardana)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, අග්රාමාත්යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්යතුමා වෙනුවෙන් මා ඒ ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
பதில் தேதி
2013-02-08
பதில் அளித்தார்
கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks