பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2931/2023
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையில் முட்டைக்கான கேள்வி மற்றும் நிரம்பல் ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியாக யாதென்பதையும்;
(ii) இன்றளவில் கேள்விக்கேற்ற நிரம்பல் காணப்படாமையால் முட்டை விலை அதிகரித்துள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(iii) முட்டை விலையை நியாயமான மட்டத்தில் பேணிச் செல்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-27
கேட்டவர்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-04-27
பதில் அளித்தார்
கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks