04

E   |   සි   |  

 திகதி: 2023-05-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2842/2023: Steps taken to promote Iron industry

2842/2023

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர,—  கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     இலங்கையில் கொல்லர் பட்டறை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றளவில் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

           (ii)    இவர்கள் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் கைத்தொழிலை நடத்திவருவதுடன் பல்வகையான உற்பத்திகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும்;

(iii) கொல்லர் பட்டறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டு சந்தையில் ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்  யாவை என்பதையும்;

(iv) இறக்குமதி செய்யப்படும் விவசாய உபகரணங்களை அதைரியப்படுத்துவதன் ஊடாக கொல்லர் பட்டறை கைத்தொழிலை பாதுகாக்க முடியுமென்பதை அறிவாரா என்பதையும்;

(v) ஆமெனின், இதற்கென மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-05-10

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks