பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2572/2023
கௌரவ டீ. வீரசிங்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விவசாயிகள் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அவர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ள உதவித்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் விசேட கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளனவா என்பதையும்;
(v) விவசாயிகள் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தின் நிதி வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-04
கேட்டவர்
கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks