01

E   |   සි   |  

 திகதி: 2012-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

2277/2012: ஊனமுற்றோரைக் கொண்ட குடும்பங்கள்: மஹிந்த சிந்தனை வாக்குறுதி

2277/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் உள்ள எவ்விதமான வருமானத்துக்கும் உரிமைகோராத, ஊனமுற்ற நபர்கள் மற்றும்           வயோதிபர்களைக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை           அண்ணளவாக  எவ்வளவென்பதையும்;

(ii) 2005 மஹிந்த சிந்தனை கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”எவ்வித வருமானத்துக்கும் உரிமைகோராத ஊனமுற்றவர்களைக்கொண்ட  குடும்பமொன்றுக்கு மாதந்தம் ரூ. 3,000 பெற்றுக்கொடுப்பேன்” எனும் வாக்குறுதியின் படி தற்போது மேற்படி பணம் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனில்,மேற்படி பிரதிபலனைப் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) 2005 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை மேற்படி பணத்தை வழங்குவதற்காக  செலவிடப்பட்டுள்ள தொகை வெவ்வேறாக யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதி தற்போது நிறைவேற்றப் படுவதில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-28

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ෆීලික්ස් පෙරේරා මහතා

(மாண்புமிகு  பீலிக்ஸ் பெரேரா)

(The Hon. Felix Perera)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)      කිසිදු ආදායමකට හිමිකම් නොකියන ආබාධ සහිත පුද්ගලයින් සංඛ්‍යාව 274,711කි. (දෙලක්ෂ හැත්තෑහතර දහස් හත්සිය එකොළහකි.) (2001 වර්ෂයේදී දිස්ත්‍රික් 18ක් තුළ සිදු කරනු ලැබූ ජන හා නිවාස සංගණනය අනුව)

                         වයෝවෘද්ධ පුද්ගලයින් සහිත පවුල් සංඛ්‍යාව, සංඛ්‍යාත්මකව ගණනය කර නැත.

                        (2012  ජන හා නිවාස සංගණනයේ තොරතුරු අපේක්ෂිතය සංඛ්‍යා ලේඛන දෙපාර්තමේන්තු- වෙන් මෙතෙක් නිකුත් කර නොමැත.)

                         2012දී සිදු කරන ලද ජන හා නිවාස සංගණනය අනුව වයස අවුරුදු 60ට වඩා වැඩි පුද්ගලයන් ගණන 2,468,329කි.

                         (විසිහතර ලක්ෂ හැට අට දහස් තුන්සිය විසි නවයකි.)

(ii) ඔව්.

(iii) පවුල් සංඛ්‍යාව 11,270කි.

(iv) රුපියල් 3000/-ක මාසික ජීවනාධාර ගෙවීම ආරම්භ කරන ලද්දේ 2007 වර්ෂයේ ජූනි මස සිටය. එදින සිට මේ දක්වා ගෙවීම් කරන ලද ආකාරය  පහත විස්තර කරමි

  වර්ෂය

ප්‍රතිලාභ ලබන පවුල් සංඛ්‍යාව

එක් පවුලක් සඳහා මසකට රු.3,000/-    බැගින්

වාර්ෂිකව වැය කරන ලද මුදල (රු.)

2007 (ජූනි-දෙසැම්බර්)

       2114

 21,000.00

44,394,000.00 රු.මිලියන 44.39

2008 (ජනවාරි-දෙසැම්බර්

       2125

36,000.00

76,500,000.00 රු. මිලියන 76.5

2009 (ජනවාරි-දෙසැම්බර්

       2129

36,000.00

76, 644,000.00 රු. මිලියන 76.64

2010 (ජනවාරි-දෙසැම්බර්

       2129

36,000.00

76, 644,000.00 රු. මිලියන 76.64

2011 (ජනවාරි-දෙසැම්බර්

       11136

36,000.00

400,896,000.00 රු.මිලියන 400.89

2012 (ජනවාරි-දෙසැම්බර්

       11270

36,000.00

405,741,000.00 රු.මිලියන 405.74

 එකතුව

      30903

 

1,080,819,000.00 රු.මිලියන 1080.81

(ආ)     අදාළ නොවේ.

(ඇ)     අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-02-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ பீலிக்ஸ் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks