பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2527/2023
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தொல்பொருளியல் திணைக்களத்தினால் அண்மைக் காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற காணி சுவீகரிப்புகள் தொடர்பாக அறிவீர்களா என்பதையும்;
(ii) அதிகளவில் சிறுபான்மை மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் மாத்திரம் மேற்படி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கான நோக்கம் யாது என்பதையும்;
(iii) தொல்பொருளியல் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படுகின்ற காணிகளை நிருவகிப்பதற்கு பௌத்த விஹாரைகளையும் பௌத்த பிக்குகளையும் இணைத்துக்கொள்வதற்கான நோக்கம் யாது என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-04
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks